Total Pageviews

Monday, 5 September 2011

வருகிறது வளமான வாழ்வு...

    வாழ்வின் தத்துவங்கள் நாமாக பெறப்பட்டவையாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்கள் அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகவும் இருக்கலாம்... ஆனால் நாமாக காண்பதில் உள்ள உண்மைத்தன்மைகள் நமக்கு புரியும் வகையில் மற்றவர்கள் வாழ்விலிருந்து பெறப்படும் போது புரிவதில்லை...










  அதில் ஒன்றுதான் வாழ்க வளமுடன் என்ற தத்துவமும் ... நாமும் வளமுடன் வாழ்வோம் மற்றவரையும் வளமுடன் வாழ வைப்போம்...

No comments:

Post a Comment